நாளை தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!- மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!! Happy Local Holiday Announced March 11

நாளை தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!- மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

Local Holiday Announced March 11

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

Local Holiday Announced March 11  தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா மார்ச் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவே மாணவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான தகவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Local Holiday Announced March 11
Local Holiday Announced March 11

தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் திருவிழா காலத்தை ஒட்டி அந்தந்த மாவட்ட நிர்வாகமானது உள்ளூர் விடுமுறை அறிவிப்பு வெளியிடும் அதனை ஒட்டி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. வருகின்ற மார்ச் 11ஆம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அந்த மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்வதற்காக வரும் மார்ச் 16ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அறிவித்தார்.

 

Leave a Comment

error: Content is protected !!