வெறும் ரூ. 3,000 இருந்தா போதும் கூலிங்கான ஏசி வாங்கலாம்- சூப்பர் ஜாக்பாட்!! 3000 Rupees Portable AC Offer Information

வெறும் ரூ. 3,000 இருந்தா போதும் கூலிங்கான ஏசி வாங்கலாம்- சூப்பர் ஜாக்பாட்!!

3000 Rupees Portable AC Offer Information

3000 Rupees Portable AC Offer Information கோடைகாலமானது துவங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் மிகக் குறைந்த விலையில் ஏசி வாங்கும் தருணம் இப்போது வந்துவிட்டது. எனவே அதைப் பற்றிய விரிவான தகவலை கீழே காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
3000 Rupees Portable AC Offer Information
3000 Rupees Portable AC Offer Information

கோடை காலத்தில் நாம் அனைவரும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் ஆசைப்படுவோம் அதற்காக நாம் ஏசி வாக வேண்டும் என்று நினைப்போம். அதே சமயத்தில் அது குறைந்த விலையில் நமக்கு கிடைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் ஏசி வாங்க வேண்டும் என்று நினைத்தாலே குறைந்தபட்சம் ரூபாய் 35 ஆயிரம் ஆவது இருக்க வேண்டும். ஆனால் இப்போது விலை குறைவாக வாங்க தருணம் வந்துவிட்டது. இப்போது மிகக்குறைந்த விலையில் போர்டபிள் ஏசி ஆஃபர் வந்துள்ளது. எனவே இந்த ஆஃபரை மக்கள் அனைவரும் பயன்படுத்தி வீட்டில் குளிர்ச்சியாக இருக்கலாம்.

விலை குறைவாக உள்ள இந்த போட்டோவில் ஏசியை நாம் சிறியா அரை கொண்ட வீடு அலுவலகம் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்பீச் லிமிட் கொண்ட இந்த போர்ட்டபிள் ஏசி ஆன்லைன் தளங்களில் வெறும் ரூ.3000 முதல் விற்பனை செய்யப்படுகிறது ஆனால் இந்த போர்ட்டபிள் ஏசி வழக்கமாக நாம் பயன்படுத்துகின்ற ஏசியை போல் இருக்காது. இந்த ஏசி ஒரு வாட்டர் டேங்க் கூலர் ஆகும் அரை லிட்டர் தண்ணீர் அல்லது ஐஸ் கட்டிகளால் குளிர்ந்த காற்றை நமக்கு கொடுக்கிறது. Fanன் வேகத்தை பொறுத்து 3 மணி நேரம் முதல் 5 மணி நேரங்கள் வரை காற்றை நமக்கு கொடுக்கும். அதோடு ஏழு வகையான வண்ண விளக்குகளையும் கொண்டிருக்கிறது.

Leave a Comment

error: Content is protected !!