டிப்ளமோ பாலிடெக்னிக் ஏப்ரல் 2024 தேர்வு அட்டவணை வெளியீடு TN Diploma Polytechnic Time table 2024 Released

டிப்ளமோ பாலிடெக்னிக் ஏப்ரல் 2024 தேர்வு அட்டவணை வெளியீடு

TN Diploma Polytechnic Time table 2024 Released

TN Diploma Polytechnic Time table 2024 Released தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது தமிழகத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான ஏப்ரல் மாதம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிட்டுள்ளது .அதைப்பற்றி முழுமையாக நாம் இப்போது பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TN Diploma Polytechnic Time table 2024 Released
TN Diploma Polytechnic Time table 2024 Released

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது வாரியத் தேர்வு ஏப்ரல் 2024 காண தோராய கால அட்டவணையை வெளியிட்டுள்ளது அதன்படி வருகிற மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் வியாழக்கிழமை அன்று முதல் தேர்வுகளானது பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் ஆறாம் பருவ தேர்வு மற்றும் நான்காம் பருவத் தேர்வு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வுகளானது காலை மற்றும் மாலை என இரு வேலைகளில் தேர்வுகள் ஆனது நடைபெறவிருக்கும் காலையில் 9:30 மணி முதல் 12 30 மணி வரை மூன்று மணி நேரம் எந்த தேர்வானது நடைபெறும் மாலையில் 2:00 மணி முதல் 5 மணி வரை எந்த தேர்வுகளானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு மொத்தம் 17 நாட்கள் தேர்வு நடைபெறுவதாக இந்த கால அட்டவணையில் தொழில்நுட்ப கல்வி இயக்கமானது அறிவித்துள்ளது இதில் கல்லூரியில் படிக்கக்கூடிய ரெகுலர் மாணவர்கள் மற்றும் அரியர் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது செய்முறை தேர்வுக்கான தேர்வு தொடங்கும் தேதி ஆனது 15 ஏப்ரல் 2024 அன்று முதல் நடத்தலாம் என தெரிவித்துள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான முழுமையான தேர்வுக்கான கால அட்டவணை துறைவாரியாக பருவம் வாரியாக பாடம் வாரியாக மார்ச் ஆறாம் தேதி முழுமையான கால அட்டவணையானது தொழில்நுட்ப கல்வி இயக்கமானது அறிவிக்கும் என தெரிவித்துள்ளது.

தேர்வு கட்டணம் செலுத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொழில்நுட்ப கல்விக் காரணமானது விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Diploma Time table PDF Click

Leave a Comment

error: Content is protected !!