தமிழ்நாடு SI தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு தேர்வாணையம் வெளியீடு -முழு விவரம் TNUSRB New Notification 2024 Full Details

தமிழ்நாடு SI தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு தேர்வாணையம் வெளியீடு -முழு விவரம்!

TNUSRB New Notification 2024 Full Details

TNUSRB New Notification 2024 Full Details தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அதாவது SI of Police and Station Officers, Fire & Rescue Services Department – 2024 குறித்த முக்கிய செய்தியை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNUSRB New Notification 2024 Full Details
TNUSRB New Notification 2024 Full Details

அதன்படி இப்பணி குறித்து முக்கிய அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்ப அணிக்கான தகுதி விவரங்கள் முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வயதுவரம்பு

விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்ச 30 போல் இருக்க வேண்டும். மேலும் வயது தொடர்பு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதிகள்

இளங்கலை பட்டம் பல்கலைக்கழக மானிய குழுவால் யுஜிசி அல்லது மத்திய அல்லது மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

  • எழுத்து தேர்வு
  • உடல் திறன் தேர்வு
  • சான்றிதழ்களை சரிபார்த்தல்
  • நேர்முகத் தேர்வு

சம்பள விவரம்:

  • Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) – ரூ.36,900 – 1,16,600/-
  • Station Officer  – ரூ.36,400 – 1,15,700/

தேர்வு கட்டணம்

ரூ.500 பொது மற்றும் காவல்துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூபாய்1000 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு கட்டணத்தை வங்கியின் மூலமாகவோ அல்லது இணைய வழி கட்டணம் மூலமாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைன் மூலமாக விற்பனைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification PDF-Click Here

 

Leave a Comment

error: Content is protected !!