கோடை விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு 45 நாட்கள் விடுமுறை கல்வித்துறை மகிழ்ச்சி அறிவிப்பு!! Summer Leave 45 days Announced Educational Department

பள்ளி மாணவர்களுக்கு 45 நாட்கள் விடுமுறை கல்வித்துறை மகிழ்ச்சி அறிவிப்பு!!

Summer Leave 45 days Announced Educational Department

Summer Leave 45 days Announced Educational Department நாட்டில் பல்வேறு இடங்களில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது அதைப்பற்றிய விரிவான தகவலை கீழ்க்கண்டவற்று காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Summer Leave 45 days Announced Educational Department
Summer Leave 45 days Announced Educational Department

கோடை விடுமுறை அறிவிப்பு

நாட்டின் பல மாநிலங்களில் கோடை கால தொடக்கத்திலேயே உச்சகட்ட வெப்பநிலை துவங்கிவிட்ட நிலையில் மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது விடப்படும். எனவே வருகின்ற மே 1 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை 45 நாட்கள் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆனது மத்திய பிரதேசத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக காணப்படுகிறது. அது மட்டும் இன்றி குறிப்பாக ஆசிரியர்களுக்கு மே 1 முதல் மே 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விடுமுறை தொடர்பான மேலும் தகவல்களை தங்களது பள்ளிகளிலேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment

error: Content is protected !!