2024 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் வெளியீடு- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! 2024 School Holiday List Released Educational Department Announce

2024 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் வெளியீடு- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

2024 School Holiday List Released Educational Department Announce

2024 School Holiday List Released Educational Department Announce2024  பள்ளி விடுமுறையை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆனது அவ்வப்போது தகவல்களை வெளியிடும். அதனை ஒட்டி 2024 ஆம் ஆண்டிற்கான பள்ளி விடுமுறைக்கான கால் அட்டவணையை சண்டிகர் மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதை குறித்து முழுமையான தகவலை கீழ்க்கண்ட பதிவில் காணலாம்.

2024 School Holiday List Released Educational Department Announce
2024 School Holiday List Released Educational Department Announce

2024 விடுமுறை பட்டியல் வெளியீடு

சண்டிகர் பள்ளி கல்வித்துறை ஆனது அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் விடுமுறைக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளவை என்னவென்றால் 2024 ஆம் ஆண்டுக்கான மே மாத கோடை விடுமுறை தொடங்கும் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் முழுமையாக காண வேண்டும் என்றால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட வேண்டும்.

வெளியிடப்பட்டுள்ள விடுமுறை பட்டியலின் படி சண்டிகர் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கான கோடை விடுமுறைகள் மே 23ஆம் தேதி தொடங்கி ஜூன் 30-ம் தேதி வரை முடியவில்லை. இருந்தாலும் ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதி ஆசிரியர்களுக்கு வேலை நாட்களாகும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 1-ம் தேதி வரையும் குளிர்கால விடுமுறை டிசம்பர் 26 முதல் ஜனவரி 7 ,2025 வரையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!