மெட்ராஸ் IITயில் Junior Executive வேலைவாய்ப்பு அறிவிப்பு!- மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பீங்க!! IIT Madras Junior Executive Job Apply Online 2024

மெட்ராஸ் IITயில் Junior Executive வேலைவாய்ப்பு அறிவிப்பு!- மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பீங்க!!

IIT Madras Junior Executive Job Apply Online 2024

IIT Madras Junior Executive Job Apply Online 2024 தமிழகத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் தற்போது முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது .இப்ப பதவிக்கு பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது .எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25 3 2024 அல்லது அதற்கு முன்பாக ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
IIT Madras Junior Executive Job Apply Online 2024
IIT Madras Junior Executive Job Apply Online 2024

காலி பணியிடங்கள்

ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பகுதிக்கான பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித் தகுதி

 அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

டெஸ்ட் அல்லது இன்டர்வியூ மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பளம்

ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 18000 மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ வலைதளமான http://iitm.ac.in/ என்ற ஆன்லைனில் 25. 3 .2024 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD NOTIFICATION PDF

APPLY ONLINE 

 

Leave a Comment

error: Content is protected !!