ரூ.55,000 சம்பளத்தில் தேர்வு இல்லாமல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!! TNAU Senior Research Fellow Recruitment 2024

ரூ.55,000 சம்பளத்தில் தேர்வு இல்லாமல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

TNAU Senior Research Fellow Recruitment 2024

TNAU Senior Research Fellow Recruitment 2024 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது Senior Research Fellow ,Teaching Assistant அதில் இந்த பணிக்கான காலியாக உள்ள இரண்டு பணியிடங்கள் நிரப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 55 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள்ளாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNAU Senior Research Fellow Recruitment 2024
TNAU Senior Research Fellow Recruitment 2024

காலி பணியிடங்கள்

Senior Research Fellow ,Teaching Assistant காலியாக உள்ள இரண்டு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி

அரசு அல்லது அரசாங்க அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் M.Sc, P.HD தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயதுவரம்பு 

வயது வரம்பு குறித்த முழு விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூபாய் 55 ஆயிரம் மாது சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் 28. 3 .2024 ,3 .4. 2024 தேதி நடைபெறுகின்ற நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களை அறிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Notification PDF –Click Here

 

 

Leave a Comment

error: Content is protected !!