ரூ.31,000 மாத சம்பளத்தில் தேர்வு இல்லாமல் வேலை மிஸ் பண்ணாம விண்ணப்பீங்க!! IISER Junior Research Fellow Recruitment 2024 Apply

ரூ.31,000 மாத சம்பளத்தில் தேர்வு இல்லாமல் வேலை மிஸ் பண்ணாம விண்ணப்பீங்க!!

IISER Junior Research Fellow Recruitment 2024 Apply

IISER Junior Research Fellow Recruitment 2024 Apply இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் காலியாக உள்ளது ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது எனவே தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே பணிக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
IISER Junior Research Fellow Recruitment 2024 Apply
IISER Junior Research Fellow Recruitment 2024 Apply

IISER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

IISER கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IISER வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IISER மாத ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25000/- முதல் ரூ.31000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IISER தேர்வு செய்யப்படும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IISER விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் jishy@iisertvm.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Leave a Comment

error: Content is protected !!