தங்கம் வாங்க சரியான நேரம் வந்துவிட்டது அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!! Today Gold Rate March 13 Tamil

தங்கம் வாங்க சரியான நேரம் வந்துவிட்டது அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

Today Gold Rate March 13 Tamil

Today Gold Rate March 13 Tamil மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஆனது உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் தற்போது இன்று சற்று விலை குறைந்துள்ளது அதனால் நடைபெறியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அதை பற்றிய விரிவான தகவலை கீழே கண்டவற்றில் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Today Gold Rate March 13 Tamil
Today Gold Rate March 13 Tamil

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.48,880க்கு விற்பனை; கிராமுக்கு ரூ.40 குறைந்து, ரூ.6,110க்கு விற்பனை.

மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி தங்கம் விலை ரூபாய் 360 உயர்ந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக அதே விலை நீடித்திருந்தது தற்போது இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

இன்று மார்ச் 13ஆம் தேதி 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 6110 சவரனுக்கு 320 குறைந்து ஒரு சவரன் ₹48,880 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 18 கேரட் தங்கம் விளையும் கிராமுக்கு ரூபாய் 33 குறைந்து ஒரு கிராம் விலை ₹5,005க்கும் சவரனுக்கு ரூபாய் 264 குறைந்து ஒரு சவரன் ரூபாய் 40,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 78. 50 பைசாவுக்கும் ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 78 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சற்று குறைந்துள்ள காரணத்தினால் நகை பிரியர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

1 thought on “தங்கம் வாங்க சரியான நேரம் வந்துவிட்டது அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!! Today Gold Rate March 13 Tamil”

Leave a Comment

error: Content is protected !!