இன்று விண்ணைத் தொட்ட தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி!! Today Gold Rate Update March 2

இன்று விண்ணைத் தொட்ட தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி!!

Today Gold Rate Update March 2

 Today Gold Rate Update March 2 தமிழகத்தில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாறுபட்டு வருகின்ற நிலையில் இன்றைய தங்கத்தின் விலை பற்றி தெளிவாக காணலாம் .அதாவது என்று சவரனுக்கு ரூபாய் 800 ரூபாய் விலை உயர்ந்துள்ளது எனவே நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் தமிழகத்தில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய விலை பட்டியல் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Today Gold Rate Update March 2
Today Gold Rate Update March 2

இன்றைய தங்கத்தின் விலை:

தமிழகத்தில் தங்கத்தை ஆபரணமாக மட்டும் அல்லாமல் முதலீடாகவும் பலர் கருதி வருகின்றனர். எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6,310க்கும், சவரனுக்கு ரூ.50,480/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,840/-க்கும், சவரனுக்கு ரூ.46,720/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Today Gold Rate Update March 2

தற்போது தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100/- உயர்ந்து ரூ.6,410/-க்கும், சவரன் ரூ.51,280/- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ. 5,940க்கும், சவரன் ரூ.47,520/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.76.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.77 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Comment

error: Content is protected !!