தமிழகத்தில் மார்ச் 8-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை மாணவர்களுக்கு நற்செய்தி!! Maha Shivaratri March 8 Local Holiday News Tamil

தமிழகத்தில் மார்ச் 8-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை மாணவர்களுக்கு நற்செய்தி!!

Maha Shivaratri March 8 Local Holiday News Tamil

 Maha Shivaratri March 8 Local Holiday News Tamil வருகின்ற மார்ச் எட்டாம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Maha Shivaratri March 8 Local Holiday News Tamil
Maha Shivaratri March 8 Local Holiday News Tamil

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரியினை முன்னிட்டு 08.03.2024 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

Maha Shivaratri March 8 Local Holiday News Tamil

08.03.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் திங்கள் நான்காவது சனிக்கிழமை (23.03.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

Maha Shivaratri March 8 Local Holiday News Tamil

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 08.03.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Comment

error: Content is protected !!