JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு சம்பளம் ரூ.28,000/-விண்ணப்பிக்க சில நாட்களே உள்ளன!! JIPMER Recruitment 2024 Apply Now

JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு சம்பளம் ரூ.28,000/-விண்ணப்பிக்க சில நாட்களே உள்ளன!!

JIPMER Recruitment 2024 Apply Now

JIPMER ஆணையத்தில் பல்வேறு பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்புது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது இப்பணிக்கு மொத்தம் ஐந்து பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பணி குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுங்கள். தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.28,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.JIPMER Recruitment 2024 Apply Now

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
JIPMER Recruitment 2024 Apply Now
JIPMER Recruitment 2024 Apply Now

வேலைவாய்ப்பு அறிவிப்பு

நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Project Technical Officer/ Project Technical Support, Project Technician/Project Technical Support, etc
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.03.2024
விண்ணப்பிக்கும் முறை Email

JIPMER காலிப்பணியிடங்கள்:

Project Technical Officer/ Project Technical Support, Project Technician/Project Technical Support, மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation degree in Nursing /  Diploma (Engineering) / MLT/DMLT/ B.Sc. Nursing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28,30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

JIPMER Recruitment 2024 Apply Now

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.28,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து icmrextramural.leukemia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.03.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Leave a Comment

error: Content is protected !!