தேர்வில்லாத மத்திய அரசு வேலை மாத ஊதியம் ரூ.85090 உடனே விண்ணப்பிங்க!! ICMR NCDIR Job Recruitment 2024 Apply Now

தேர்வில்லாத மத்திய அரசு வேலை மாத ஊதியம் ரூ.85090 உடனே விண்ணப்பிங்க!!

ICMR NCDIR Job Recruitment 2024 Apply Now

ICMR NCDIR Job Recruitment 2024 Apply Now மத்திய அரசுஆனது வேலைவாய்ப்பு ICMR  NCDIR வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது .அதில் காலியாக உள்ள 12 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு  தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே தகுதி உடையவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
ICMR NCDIR Job Recruitment 2024 Apply Now
ICMR NCDIR Job Recruitment 2024 Apply Now

ICMR NCDIR ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Scientist, Project Associate – II, Project Research Scientist, Project Technical Support, Project Research Scientist பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.85,090/- மாத ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் ICMR  NCDIR
பணியின் பெயர் Project Scientist, Project Associate – II, Project Research Scientist, Project Technical Support, Project Research Scientist
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.03.2024, 06.03.2024
விண்ணப்பிக்கும் முறை Interview

ICMR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Scientist, Project Associate – II, Project Research Scientist, Project Technical Support, Project Research Scientist பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate / MBBS / Ph.D.தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ICMR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.85,090/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 05.03.2024, 06.03.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment

error: Content is protected !!