வாட்ஸ் அப்பில் வந்த புதிய கட்டுப்பாடு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அதிர்ச்சியான தகவல்!!.. Whatsapp New Rules Starts soon 2024

வாட்ஸ் அப்பில் வந்த புதிய கட்டுப்பாடு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அதிர்ச்சியான தகவல்!!..

Whatsapp New Rules Starts soon 2024

Whatsapp New Rules Starts soon 2024 வாட்ஸ் அப்பில் வந்த புதிய கட்டுப்பாடு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அதிர்ச்சியான தகவல். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை (WhatsApp) பயன்படுத்தும் பயனர்கள், அன்லிமிடெட் ஸ்டோரேஜ் விஷயத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளனர். அதென்ன மாற்றம்? மாதந்தோறும் பணம் செலுத்த வேண்டுமென்றால்.. எதற்காக செலுத்த வேண்டும்? பணம் செலுத்தாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Whatsapp New Rules Starts soon 2024
Whatsapp New Rules Starts soon 2024

இதோ விவரங்கள்:

முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனமானது அதன் ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்கு சாட் பேக்கப்களுக்கு (Chat Backups), அதாவது தங்களுக்கு வரும் எக்கச்சக்கமான மெசேஜ்கள் மற்றும் ஆடியோ / வீடியோ ஃபைல்களுக்கான பேக்கப்களுக்கு, அன்லிமிடெட் ஸ்டோரேஜை வழங்கியது. ஆனால் அது கூடிய விரைவில் மாறப்போகிறது.

தற்போது ஐஓஎஸ் (​​iOS- டிவைஸ்களில் உள்ள செயல்முறையை போலவே, பயனர்கள் தங்களுடைய சொந்த டிவைஸின் ஸ்டோரேஜை பயன்படுத்தும்படி கேட்கப்படுவார்கள். அதாவது உங்களுக்கு வரும் வாட்ஸ்அப் மெசேஜ்கள், மற்றும் அதன் வழியாக வரும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஆனது உங்களுடைய போன் ஸ்டோரேஜை நிரப்பத் தொடங்கும். ஏராளமான மல்டிமீடியா ஃபைல்களை சேமிக்கும் பழக்கம் கொண்ட பயனர்களுக்கு, இந்த மாற்றம் நிச்சயம் சில சவால்களை ஏற்படுத்தக்கூடும்.

Whatsapp New Rules Starts soon 2024

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான முதன்மையான பேக்கப் விருப்பமான கூகுள் டிரைவ் மூலம் 15ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் மட்டுமே இலவசமாக கிடைக்கும். அதன் பின்னர், கூகுள் ஒன் (Google One) வழியாக கூடுதல் ஸ்டோரேஜை பணம் செலுத்தி வாங்க வேண்டிய சூழ்நிலை / கட்டாயம் ஏற்படும். அறியாதோர்களுக்கு கூகுள் ஒன் சேவையின் கீழ் கிடைக்கும் பேஸிக் 100ஜிபி ஸ்டோரேஜ் பிளானின் (Basic 100GB Storage Plan) விலை மாதத்திற்கு ரூ.35 ஆகும். ரூ.35 என்பது சலுகை விலையாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

3 மாதங்களுக்கு பின்னர் இது ரூ.130 ஆக அதிகரிக்கும். வாட்ஸ்அப் பேக்கப்பிற்காக கூடுதல் ஸ்டோரேஜிற்காக இதுபோன்ற செலவுகளை தடுக்க ஏதேனும் வழி உள்ளதா என்று கேட்டடால்.. நிச்சயம் உண்டு!

சாட் பேக்கப்களுக்கான அன்லிமிடெட் ஸ்டோரேஜை திரும்ப பெறும் வாட்ஸ்அப்பின் இந்த முடிவில் இருந்து தப்பிக்க விரும்பும் பயனர்கள் 4 விஷயங்களை (தொடர்ச்சியாக) செய்வதன் மூலம் கூகுள் ஒன் சேவையின் பக்கமே செல்ல வேண்டியதில்லை.. அதற்காக மாதந்தோறும் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

முதல் விஷயம்:

பெரிய அளவிலான ஃபைல்களை டெலிட் செய்யவும். பேக்கப்பை தொடங்குவதற்கு முன், உங்கள் சாட்களில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் போன்ற பெரிய ஃபைல்களை (Large Files) மதிப்பாய்வு செய்து அகற்றவும். வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-க்கு சென்று ஸ்ட்ரோரேஜ் மற்றும் டேட்டாவை (Storage and Data) அணுகவும், பின்னர் மேனேஜ் ஸ்டோரேஜ் (Manage Storage) என்பதன் வழியாக 5 எம்பிக்கும் அதிகமான அளவுள்ள ஃபைல்களை அடையாளம் கண்டு நீக்கவும்.

இரண்டாவது விஷயம்:

பார்வேட்டட் கன்டென்ட்டை நீக்கவும்! உங்கள் சாட்களில் குறிப்பிடத்தக்க ஸ்டோரேஜை பயன்படுத்தக்கூடிய பார்வேட்டட் கன்டென்ட்டை (Forwarded Content) கண்டறிந்து, அதை அகற்றவும். பலமுறை அனுப்பப்பட்ட ஃபைல்களை கண்டறிய ‘மேனேஜ் ஸ்டோரேஜ்’ அம்சத்தை பயன்படுத்தவும், இது உங்கள் சாட் டேட்டாவை திறம்பட நெறிப்படுத்த அனுமதிக்கும்.

Whatsapp New Rules Starts soon 2024

மூன்றாவது விஷயம்:

டிஸ்அப்பியரிங் மெசேஜ்களை இயக்கவும் (Enable Disappearing Messages). பெர்சனல் சாட்களில் மறைந்து போகும் மெசேஜ்களை இயக்குவதன் மூலம் வாட்ஸ்அப் ஸ்டோரேஜை மேம்படுத்தலாம். அறியாதோர்க்ளுக்கு இந்த அம்சம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தானாகவே நீங்கள் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்துவிடும்; நான்காவது விஷயம்: சாட்களை டெலிட் செய்யவும்! ஸ்டோரேஜை காலியாக்க, பழைய அல்லது தேவையற்ற சாட்களை (Old or redundant chat), குறிப்பாக க்ரூப் சாட்களை (Group Chats) டெலிட் செய்வது நல்லது. கூடுதலாக, ஆர்ச்சிவிடு சாட்ஸ்-ல் உள்ள சாட்களையும் ஆராய்ந்து, அங்கே உள்ள தேவையற்ற உரையாடல்களையும் அகற்றவும்.

Leave a Comment

error: Content is protected !!