நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் 80,000 சம்பளத்தில் சென்னையில் Project Officer வேலை உடனே விண்ணப்பிங்க! IIT Madras Project Officer Job Recruitment 2024

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் 80,000 சம்பளத்தில் சென்னையில் Project Officer வேலை உடனே விண்ணப்பிங்க!!

IIT Madras Project Officer Job Recruitment 2024

 IIT Madras Project Officer Job Recruitment 2024 :மெட்ராஸ் ஐஐடியில் ப்ராஜெக்ட் ஆஃபீஸ்ர் பணிக்காக காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது அது சமீபத்தில் வெளியிடப்பட்டது விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம் .இது தொடர்பான செய்திகள் கீழ்கண்டவற்றுள் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
IIT Madras Project Officer Job Recruitment 2024
IIT Madras Project Officer Job Recruitment 2024

Project Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை IIT Madras ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.80,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Project Officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech / M.Tech / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வாகு தகுதியானவர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.80,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.02.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

IIT-Madras-Recruitment-2024-Apply-for-1-Project-Officer-Post

Leave a Comment

error: Content is protected !!