ஜியோ ரீசார்ஜ் இனி நோ டென்ஷன் 3 மாதத்துக்கான ரீசார்ஜ் பிளானின் சூப்பர் ஆஃபர்கள் Jio 3 month pack price offer march 2024 super

ஜியோ ரீசார்ஜ் இனி நோ டென்ஷன் 3 மாதத்துக்கான ரீசார்ஜ் பிளானின் சூப்பர் ஆஃபர்கள்

Jio 3 month pack price offer march 2024

Jio 3 month pack price offer march 2024 ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்வதற்கும் பல்வேறு புதிய சலுகைகளை வழங்கி வருகிறது மற்ற நிறுவனங்கள் வழங்கும் சலுகை விட சிறப்பான சலுகையை வழங்க வேண்டும் என ஜியோ நிறுவனம் குறிக்கோள் கொண்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

இதை அடிப்படையாகக் கொண்டுதான் முதலில் ஜியோ ஆனது பல போட்டி நிறுவனங்களின் போட்டியில் இருந்து வெற்றி பெற்று முன்னணி நிறுவனமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே ஜியோ நிறுவனம் தற்போது புதிய சலுகைகளை வழங்கி வருகிறது அதனைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்

ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 90 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

Jio 3 month pack price offer march 2024

ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Jio 3 month pack offer

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (jio Rs 749 Prepaid Plan) தான் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 180ஜிபி டேட்டா கிடைக்கும்

அதேபோல் ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பாக கம்மி பட்ஜெட்டில் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக நன்மைகளை தருவதால் இந்த திட்டத்தில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் ஜியோ நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் இலவச நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தா மற்றும் எக்கச்சக்க சலுகைகள் வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1099 Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி 84 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஜியோ பயனர்கள் இந்த ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டாவை பெறமுடியும். மேலும் இந்த திட்டத்தில் பல சலுகைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாக நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்கப்படுகிறது. எனவே உங்களுக்குப் பிடித்த புதிய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் போன்றவற்றை எளிமையாகப் பார்க்க முடியும்.

மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. மேலும் இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1499 Plan) தினமும் 3ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. மேலும் ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ பயனர்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாக நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்கப்படுகிறது.

பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம். ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது. பின்பு இந்த திட்டமும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது. Jio 3 month pack price offer march 2024

Leave a Comment

error: Content is protected !!