மாதத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை உயர்வு நகைப்பிரியர்கள் அச்சம்!! Today Gold Rate Update 1 March 2024

மாதத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை உயர்வு நகைப்பிரியர்கள் அச்சம்!!

Today Gold Rate Update 1 March 2024

Today Gold Rate Update 1 March 2024 தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலிருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது நேற்று தங்கம் விலை சார் அவர்களுக்கு ரூபாய் 40 உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூபாய் 200 உயர்ந்து ரூ. 46,720க்கு விற்பனை செய்யப்படுகிறது .தங்கம் கிராமுக்கு ரூபாய் 25  உயர்ந்து ரூ.5840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ. 76. 20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Today Gold Rate Update 1 March 2024
Today Gold Rate Update 1 March 2024

தமிழ்நாட்டில் தங்கம் விலை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது.

தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம் விலைக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

Today Gold Rate Update 1 March 2024

தமிழகத்தில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை – ரூபாய் மதிப்பில் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

தேதி 22Ct தங்க விலை 24Ct தங்க விலை
01-03-2024 மாலை ₹ 5,840.00 ₹ 6,132.00
01-03-2024 காலை ₹ 5,840.00 ₹ 6,132.00
29-02-2024 மாலை ₹ 5,815.00 ₹ 6,106.00
29-02-2024 காலை ₹ 5,815.00 ₹ 6,106.00
28-02-2024 மாலை ₹ 5,810.00 ₹ 6,101.00
28-02-2024 காலை ₹ 5,810.00 ₹ 6,101.00
27-02-2024 மாலை ₹ 5,815.00 ₹ 6,106.00
27-02-2024 காலை ₹ 5,815.00 ₹ 6,106.00
26-02-2024 மாலை ₹ 5,810.00 ₹ 6,101.00
26-02-2024 காலை ₹ 5,810.00 ₹ 6,101.00
25-02-2024 மாலை ₹ 5,820.00 ₹ 6,111.00
25-02-2024 காலை ₹ 5,820.00 ₹ 6,111.00
24-02-2024 மாலை ₹ 5,820.00 ₹ 6,111.00
24-02-2024 காலை ₹ 5,820.00 ₹ 6,111.00

Leave a Comment

error: Content is protected !!