தங்க நகை வாங்க சரியான நேரம் இது தான்!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!! Today Gold Rate Feb 20 Update

தங்க நகை வாங்க சரியான நேரம் இது தான்!! நகை பிரியர்களுக்கு

குட் நியூஸ்!!

Today Gold Rate Feb 20 Update

Today Gold Rate Feb 20 Update பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது சென்னையில் நேற்று பிப்ரவரி 19ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது .ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Today Gold Rate Feb 20 Update
Today Gold Rate Feb 20 Update

இன்று தங்கத்தின் விலை:

மிகவும் பாதுகாப்பான முதலீடாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை தினசரி உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய விலையை விட தங்கம் இன்று சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 46 ஆயிரத்து 280 க்கும், ஒரு கிராம் ரூபாய் 5785 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 5040க்கும், 1 கிராம் ரூபாய் 6 ஆயிரத்து 25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate Feb 20 Update

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது சென்னையில் நேற்று பிப்ரவரி 19ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது அதன்படி 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 15 குறைந்து ஒரு கிராமுக்கு ரூபாய் 5785 க்கு சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து ஒரு சவரன் ரூபாய் 46 ஆயிரத்து 250க்கும் விற்பனை செய்யப்படுகிறது இதே போல 18 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 12 குறைந்து ஒரு கிராம் ரூபாய் 4739 கும் சவரனுக்கு ரூபாய் 96 குறைந்து ரூபாய் 37 ஆயிரத்து 912 க்கும் விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 77.50 ஒரு கிலோ ₹ 77 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate Feb 20 Update

Gold rates today surges in Delhi, Chennai, Kolkata, Mumbai on 20 April 2021

Leave a Comment

error: Content is protected !!