2வது நாளாக இன்றும் கிடு கிடுவென குறைந்த தங்கத்தின் விலை முழு நிலவரம்!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!! Today Gold Rate Status Feb 22

2வது நாளாக இன்றும் கிடு கிடுவென குறைந்த தங்கத்தின் விலை முழு நிலவரம்!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!!

Today Gold Rate Status Feb 22 

Today Gold Rate Status Feb 22  2வது நாளாக இன்றும் கிடு கிடுவென குறைந்த தங்கத்தின் விலை.தங்கம் விலை இன்று சட்டென சரிந்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Today Gold Rate Status Feb 22 
Today Gold Rate Status Feb 22

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்தது. ஆனால், மறுநாள், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. இருப்பினும், நேற்று புதன்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிரடியாக அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,480-க்கும், கிராமுக்கு ரூ. 25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,810-க்கும் விற்பனை விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சட்டென சரிந்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Today Gold Rate Status Feb 22 

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,323-க்கும், ஒரு சவரன் ரூ. 50,584-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை 

வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76, 500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate Status Feb 22 

Leave a Comment

error: Content is protected !!