மாதம் ரூ.9,000 வரை சம்பாதிக்கும் போஸ்ட் ஆபீஸ் சூப்பர் திட்டம் முழு விவரங்கள்!!.. Post Office MIS Scheme 2024 Full Details

மாதம் ரூ.9,000 வரை சம்பாதிக்கும் போஸ்ட் ஆபீஸ் சூப்பர் திட்டம் முழு விவரங்கள்!!..

Post Office MIS Scheme 2024 Full Details

Post Office MIS Scheme 2024 Full Details அஞ்சல் துறை ஆனது ரூ.1000/-த்தை முதலீட்டாக கொண்ட புதிய திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் இணையும் நபர்களுக்கு ரூ.9,250/- மாத வருமானமாக வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Post Office MIS Scheme 2024 Full Details
Post Office MIS Scheme 2024 Full Details

ரூ.1000/- முதலீடு திட்டம்:

இக்காலத்தில் பெரும்பாலான மக்கள் பணம் சம்பாதிப்பதை விட அதை தங்களது வருங்கால தேவைக்காக சேமிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அவ்வாறு சேமிக்கப்படும் பணத்தை பெருக்கும் நோக்கத்தில் ஷார் மார்க்கெட்டிங், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். இதைப்போலவே மக்களின் சேமிப்பு பணத்தை அதிகரிக்க அஞ்சல் துறையானது MIS என்னும் மாத வருமான திட்டத்தை தற்சமயம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்பும் நபர்கள் தங்களது தனிநபர் கணக்கு அல்லது கூட்டு கணக்கில் மாதம் 1000 ரூபாயை 05 ஆண்டுகளுக்கு வாய்ப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

நீங்கள் ஓய்வு காலத்திற்குப்பிறகு வருமானம் பெறுவது குறித்து கவலை இருப்பின் நீங்கள் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்களை தேர்வு செய்யலாம். அதில் குறிப்பிட்ட ஒரு திட்டத்தில் மாதம் ரூ.9000 வரை உங்களால் ஒய்வூதியம் பெற முடியும். அதைப் பற்றி இங்குக் காணலாம்.

Post Office MIS Scheme 2024 Full Details

போஸ்ட் ஆபீஸ் திட்டமான Post Office Monthly Income Scheme மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் மாத வருமானம் நிச்சயம். இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் ஒருமுறை முதலீடு செய்து, டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் கிடைக்கும் வட்டியின் அடிப்படையில் மாதாந்திர பேஅவுட்டைப் பெறலாம்.

நீங்கள் மொத்தமாக முதலீடு செய்ய நினைத்தால் ரூ.9 லட்சம் Post Office Monthly Income Scheme திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அல்லது நீங்கள் உங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்கைத் தொடங்கினால், அதே தொகையை மாதந்தோறும் பெற மொத்தம் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்யலாம்.

Post Office MIS Scheme 2024 Full Details

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் (Post Office Monthly Income Scheme) பலன்கள்!

1. ஒவ்வொரு மாதமும் உறுதியான வருமானம்.

2. நிலையான வைப்பு (FDs) போன்ற பிற நிலையான வருமான ஆதாரங்களை விட அதிக வட்டி விகிதம்.

3. குறைந்தபட்ச ஆரம்ப முதலீட்டில் வெறும் ரூ. 1,000 இல் தொடங்கலாம்.
4. லாக்-இன் காலமான ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கார்பஸை மீண்டும் முதலீடு செய்யலாம்.
உங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்கு வைத்து, ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், வட்டித் தொகை ரூ.1,11,000. நீங்கள் மாதத்திற்கு ரூ.9,250 செலுத்துவீர்கள், இது சம்பாதித்த வட்டியின் அடிப்படையில் மட்டுமே. கூடுதலாக, உங்கள் பணம் அஞ்சல் அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்கும், மேலும் முதிர்வு காலத்திற்குப் பிறகு, அசல் தொகையையும் நீங்கள் திரும்பப் பெறலாம்.

Leave a Comment

error: Content is protected !!