பள்ளி மாணவர்களே நீங்க ஆதார் கார்டு வாங்கணுமா?.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!.. Anbil Magash New Announcement For Aadhaar Card At School Feb 22

பள்ளி மாணவர்களே நீங்க ஆதார் கார்டு வாங்கணுமா?.. இனி பள்ளிகளிலேயே.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!..

Anbil Magash New Announcement For Aadhaar Card At School Feb 22

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

Anbil Magash New Announcement For Aadhaar Card At School Feb 22 தமிழகம் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக ஆட்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து கல்வித்துறையில் மேலும் மேலும் சிறந்து விளங்க புதிய புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறது .இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் எல்லா சலுகைகளும் பெற்று நன்றாக படிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Anbil Magash New Announcement For Aadhaar Card At School Feb 22
Anbil Magash New Announcement For Aadhaar Card At School Feb 22

எனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார். திட்டத்தின் தொடக்கமாக நாளை கோவையில் அந்நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார் .எனவே பள்ளி மாணவர்கள் தங்களுடைய பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவை செய்து கொள்ளலாம் .எனவே இது மாணவர்களுக்கு மிகவும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை காணப்படுகிறது.

Anbil Magash New Announcement For Aadhaar Card At School Feb 22

பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை நாளை கோவையில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம்.

Leave a Comment

error: Content is protected !!