ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு Ration card grievance camp in tamilnadu

Ration card grievance camp in tamilnadu

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தமிழக அரசு பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு நடவடிக்கைகளில் எடுத்து வருகிறது அந்த வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு ஆனது அறிவித்துள்ளது

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், பருப்பு, சக்கரை உள்ளிட்ட முக்கிய பொருட்களை குறைந்த விலையிலும் மற்றும் இலவசமாகவும் தமிழக அரசு வழங்கி வருகிறது இதன் மூலம் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பலன்களை பெற்று வருகின்றனர்.

Ration card grievance camp in tamilnadu
Ration card grievance camp in tamilnadu

தமிழக அரசு ரேஷன் அட்டை குடும்ப காரங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது அதுவும் குறிப்பாக ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கணக்கில் கொண்டு பல்வேறு உதவித்தொகைகள், நிவாரண உதவித்தொகைகள், பொங்கல் பரிசு உள்ளிட்ட பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை எந்த குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கார்டை மையமாக வைத்து வழங்கப்பட்டு வருகின்றது.

எனவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரேஷன் அட்டைகளை அவ்வப்போது அதிகாரிகளைக் கொண்டு திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அதேபோல ரேஷன் கடைகளிலும் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் அதற்கான பலன்கள் நேரடியாக பொதுமக்களுக்கு சென்று வருகிறதா என்பதையும் அரசு அப்போது கவனித்து வருகின்றது இதற்காக அரசு பொது மக்களின் நலன் கருதி அவ்வபோது முகாம்களையும் நடத்தி வருகின்றது எந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை தெரிவிக்கவும் புகார்களை தெரிவிக்கவும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகின்றது.

குடும்ப அட்டைதாரர்களின் நீண்ட நாள் புகார்களான ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்தல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் குடும்ப அட்டையில் புதிய செல்போன் என்னை பதியச் செய்தல் வேறு செல்போன் என்னை மாற்றுதல் வேறு ரேஷன் கடை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த புகார்கள் தெரிவித்தல்.

போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே குறை தீர்ப்பு முகாம்களின் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது இந்த முகம் மூலம் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு உள்ள குறைகள் நேரடியாக கேட்டு அறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது அந்த வகையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Ration Card Latest News in Tamil

குறைகள் தெரிவிக்க பொது விநியோகத் திட்டத்தின் தொடர்பான குறைதீர்வு முகாம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை 09.12.2023 தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அதாவது தாலுகா ஆபீஸ்களில் நடைபெற உள்ளது எனவே இந்த பொன்னான வாய்ப்பை குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி இந்த முகாமில் பங்கேற்று தங்களது குறைகளை அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்று குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தமிழக அரசு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பு

இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீண்ட காலமாக குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம் முகவரி மாற்றம் கைபேசி எண் பதிவு செய்தல் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தின் தொடர்பான சேவைகளை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ளது இந்த முகாம்களில் குடும்ப அட்டைகளின் உள்ள அட்டைதாரர்களின் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம் முகவரி மற்றும் கைபேசி எண் பதிவு செய்தல் மற்றும் மாற்றம் செய்த உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தின் தொடர்பான சேவைகளை மேற்கொள்ளப்படுவதுடன்.

மேலும் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்றிதழும் வழங்கப்பட உள்ளது என தெரிகின்றது எனவே ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்க முடியாமல் உள்ள மூத்த குடிமக்கள் எந்த பொன்மான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

முகாம்களில் ரேஷன் அட்டை தொடர்பான சேவைகளில் ஏதாவது குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தாலும் அவற்றை பொதுமக்கள் இந் முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான புதிய ரேஷன் அட்டை பெறுதல் பெயர் நீக்கம் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்வதற்கான இந்த பொன்னான அரிய வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இந்த தகவலை மற்றவருக்கு பகிர்ந்தால் அவர்களும் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி பயனடைவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Ration card grievance camp in tamilnadu
Ration card grievance camp in tamilnadu

Latest Tamil News 360 Home Page Click

TNPDS Offical Website Click

Leave a Comment

error: Content is protected !!