COA Exam 2024 – TNPSC Group 4 Typist தேர்வு எழுதுபவர்கள் இந்த தேர்வு Pass செய்தால் மட்டுமே பணி நிரந்தரம்

COA Exam 2024 – TNPSC Group 4 Typist தேர்வு எழுதுபவர்கள் இந்த தேர்வு Pass செய்தால் மட்டுமே பணி நிரந்தரம்

COA Exam 2024 : TNPSC Group 4 Typist பணிக்கு செல்ல இருப்பவர்கள் கட்டாயம் இந்த தேர்வு எழுதி Pass செய்தால் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்படும்.Computer Office Automation Exam தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (TNDTE) ஆனது புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் பிப்ரவரி மாதம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள TNDTE COA 2024 தேர்வுக்கான விண்ணப்பங்கள் 06.12.2023 அன்று முதல் பெறப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் Online மூலம் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
COA Exam 2024
COA Exam 2024
TNDTE COA 2024 தேர்வின் நோக்கம்:

TNDTE COA 2024 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் Computer on Office Automation பயிற்சியை பெற்ற நபர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

TNDTE COA 2024 கல்வி தகுதி:
  • இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ், ஆங்கில மொழிகளில் தட்டச்சு செய்வதில் Junior Grade அல்லது Senior Grade சான்றிதழ் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
TNDTE COA 2024 வயது வரம்பு:

இந்த TNDTE COA 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

COA Exam Date 2024

Particulars Date
Certificate Course in Computer on Office Automation Examination
Theory 03.02.2024
Practical 04.02.2024 Onwards
TNDTE COA 2024 தேர்வு நடைபெறும் முறை:
  • இத்தேர்வானது Theory (Paper I) மற்றும் Practical (Paper II) என இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
  • Theory (Paper I) Exam ஆனது 03.02.2024 அன்றும் Practical Exam (Paper II) ஆனது 04.02.2024 அன்றும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
COA Exam Fee விண்ணப்ப கட்டணம்:
  • பதிவு கட்டணம் – ரூ.30/-
  • தேர்வு கட்டணம் – ரூ.1000/-
TNDTE COA Exam Apply Last Date 2024 விண்ணப்பிக்கும் முறை:

இந்த TNDTE COA 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 06.12.2023 அன்று முதல் 31.12.2023 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Official Notification & Application Link

Official Notification Link Download Now
Online Application Apply Now

 

COA Feb 2024 Online Application Module for Institutions & Private Candidates activated
Deadline: 31.12.2023 (Sunday) 05:00 p.m.

Download Computer on Office Automation (COA) Official Notification Feb 2024 here

Please logout the Portal before closing the browser.
Please do not login both as Institution as well as Private in the same session.
Please do not login multiple users in the same session.

Press Ctrl + F5 to hard refresh the menu

Institutions who have lost Login Credentials are requested to send Official Request on the
Institution Letter Head mentioning approval number to tndote.gte@gmail.com

REFUND POLICY
NO REFUND WILL BE GIVEN
Amount once paid through payment gateway (including duplicate/multiple payments)
shall not be refunded.
If you have paid, please check whether the amount has been debited in your card/bank account.
If the amount is debited, please send mail to
tndote.coa@gmail.com (for COA) or tndote.gte (for GTE) for updation of our records.
By login to this portal, you are accepting the above policy.

Do not share your login credentials & OTP with ANY ONE.
Please preserve all soft copies of PDF files downloaded from this portal

Directorate of Technical Education, 53, Sardar Patel Road, Chennai – 600 025
Phone: (044) 22350525/22351018/22350618/22351423 Extn. No: 355/356/361 & (044) 22351014/15
E-mail: tndote.gte@gmail.com (for GTE related queries)
E-mail: tndote.coa@gmail.com (for COA related queries)

COA Exam 2024
COA Exam 2024

 

Home Page Click

Leave a Comment

error: Content is protected !!