இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு ரூ.45,000/- மாத ஊதியம்!! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் TNHRCE Recruitment 2024 Apply Last date

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு ரூ.45,000/- மாத ஊதியம்!! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

TNHRCE Recruitment 2024 Apply Last date

TNHRCE Recruitment 2024 Apply Last date இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு ரூ.45,000/- மாத ஊதியம்.Assistant Teacher, Computer Expert மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை இந்து சமய அறநிலையத்துறை ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Master’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNHRCE Recruitment 2024 Apply Last date
TNHRCE Recruitment 2024 Apply Last date

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Assistant Teacher, Computer Expert மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Master’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.45,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • TNHRCE Recruitment 2024 Apply Last date

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 02.03.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

 

Leave a Comment

error: Content is protected !!