பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!! Maha Shivaratri School Leave Announcement 3 Days

பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

Maha Shivaratri School Leave Announcement 3 Days

Maha Shivaratri School Leave Announcement 3 Days இந்தியாவில் இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான மகா சிவராத்திரி முன்னிட்டு பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் எட்டாம் தேதி வர இருக்கிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Maha Sivarathri School Leave Announcement 3 Days
Maha Sivarathri School Leave Announcement 3 Days

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்தியாவில் இந்து மக்களின் முக்கிய நாளாக மகா சிவராத்திரி இருக்கிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 8 ஆம் தேதி வர இருக்கிறது. அன்றைய தினம் இந்துக்கள் கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதனால் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மார்ச் 8 முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha Shivaratri School Leave Announcement 3 Days

அதாவது மார்ச் 8 சிவராத்திரி, மார்ச் 9 இரண்டாவது சனி மற்றும் மார்ச் 10 ஞாயிறு என்பதால் மூன்று நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்கள் விடுமுறைக்கு மாநில கல்வித்துறை ஒப்புதல் அளித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மார்ச் 25 ஹோலி பண்டிகை மற்றும் மார்ச் 29 ஆம் தேதி புனித வெள்ளி காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!