4 நாட்கள் தொடர்விடுமுறை மாணவர்கள் உற்சாகம்!..அதிகாரப்பூர்வ அறிவிப்பு TN School Leave Continue 4 Days Happy News

4 நாட்கள் தொடர்விடுமுறை மாணவர்கள் உற்சாகம்!..அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TN School Leave Continue 4 Days Happy News

TN School Leave Continue 4 Days Happy News பொங்கல் விடுமுறை முடிந்து இப்போதுதான் மாணவர்கள் பள்ளி செல்லத் தொடங்கியுள்ளனர் இதை நீ தொடர்ந்து மீண்டுமாய் விடுமுறை நாட்கள் வருகிறது. வருகின்ற ஜனவரி 25 ,26, 27 ,28 என்ற நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25 தைப்பூசம் மற்றும் ஜனவரி 26 குடியரசு தினம் இதனை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .தொடர்ந்து சனி, ஞாயிறு  வருவதால் அந்த நாட்களும் விடுமுறையாக மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பள்ளி மாணவர்களுக்கு உற்சாகமான செய்தி வெளிவந்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TN School Leave Continue 4 Days Happy News
TN School Leave Continue 4 Days Happy News

பள்ளிகளுக்கு விடுமுறை

பொங்கல் விடுமுறை முடிந்து இப்போது தான் மாணவர்கள் பள்ளி செல்லத் தொடங்கியுள்ளனர் .

இந்த வாரம் மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை. அந்த வகையில் ஜனவரி 25ம்தேதி தைப்பூசம் அரசு விடுமுறை நாளாகும்.

TN School Leave Continue 4 Days Happy News

இதே போல் மறுநாள் ஜனவரி 26 குடியரசு தினம் என்பதால் அன்றும் விடுமுறை தான். இதன் மூலம் வியாழன், வெள்ளி, சனி ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அரசு ஊழியர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

TN School Leave Continue 4 Days Happy News

வங்கி விடுமுறை

4வது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கும் விடுமுறை நாள்.

Leave a Comment

error: Content is protected !!