தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை குட் நியூஸ்.. TN School Continue Leave For Four Days

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை குட் நியூஸ்

TN School Continue Leave For Four Days

TN School Continue Leave For Four Days தமிழகத்தில் தைப்பூசம் மற்றும் குடியரசு தினத்தை ஒட்டி வியாழன் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து வருகின்ற சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழும்பி உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TN School Continue Leave For Four Days
TN School Continue Leave For Four Days

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளூகள் அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டு வந்தன .இந்நிலையில் ஜனவரி 25 தைப்பூசம் மற்றும் 26 குடியரசு தினத்தை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது .

TN School Continue Leave For Four Days

மேலும் குடியரசு தினம் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வரும் நிலையில் சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்குமா? என மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால் கடந்த மாத முழுவதும் அதிக அளவிலான விடுமுறை விடப்பட்டதாலும் பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் சனிக்கிழமை வேலை நாளாக இருக்குமா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .ஓரிரு நாட்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

TN School Continue Leave For Four Days

Leave a Comment

error: Content is protected !!