Google payல ரீசார்ஜ் பண்றீங்களா? இனிமே கூடுதல் கட்டணம்!..Google Pay Recharge Charge Increase

Google payல ரீசார்ஜ் பண்றீங்களா? இனிமே கூடுதல் கட்டணம்!..

Google Pay Recharge Charge Increase

Google Pay Recharge Charge Increase இந்தியாவில் அதிகப்படியாக google pay மற்றும் போன் பே ஆகியவை உபயோகப்படுத்தப்படுகின்றன இதன் மூலம் அதிக அளவில் பணப்பரிவதனை நடைபெற்ற வருகிறது. இதில் போன் பே கூகுள் பே போன்ற பண பரிவர்த்தனை தளங்கள் மூலம் மொபைல் ரீசார்ஜ் வசதியும் இருக்கிறது. மொபைல் தற்போது வரையிலும் மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு என்று தனியாக எந்தவித கூடுதல் கட்டணமும் இந்த தலங்கள் மூலமாக வசூல் செய்யப்படுவதில்லை.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Google Pay Recharge Charge Increase
Google Pay Recharge Charge Increase

இந்நிலையில் கூகுள் பேய் தனது பிளாட்பார்ம் மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது மூன்று ரூபாய் பஸ் வசதி கட்டணமாக வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது .ஆனால், போன் பே எந்தவித வசதி கட்டணமும் இல்லாமல் பிரீ பையர் திட்டங்களை பயனர்கள் பெற்று பயனடையலாம்.

Google Pay Convenience Fee கட்டண விபரங்கள்:

  • 100 ரூபாய் வரை – எந்த கட்டணமும் இல்லை.
  • ரூ. 100 முதல் ரூ. 200 வரை – ஒரு. 1., கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • ரூ.201 முதல் ரூ.300 வரை – ரூ.2., கட்டணமாக வசூலிக்கப்படும்
  • ரூ. 301 – அதற்கு மேல் – ரூ. 3., கட்டணமாக வசூலிக்கப்படும்.

Google Pay மூலமாக இனி மொபைல் ரீசார்ஜ் செய்யும்போது ரூ.3 வசதி கட்டணமாக வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் ரீசார்ஜ்:

இந்தியாவில் அதிகமாக Google pay, Phonepay உள்ளிட்ட UPI தளங்கள் மூலமாகவே அதிகளவில் பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. மேலும், மிக சிறிய தொகையாக இருந்தாலும் வங்கி கணக்கில் இருந்து அப்படியே UPI ஐடி மூலமாக பணத்தை பரிமாற்றம் செய்யப்படுகிறது. மேலும், போன் பே, கூகுள் பே போன்ற பண பரிவர்த்தனை தளங்கள் மூலமாக மொபைல் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

Google Pay Recharge Charge Increase

தற்போது வரையிலும் மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கென்று தனியாக எந்த வித கூடுதல் கட்டணமும் இந்த தளங்கள் மூலமாக வசூல் செய்யப்படுவதில்லை. இந்நிலையில், google pay தனது பிளாட்பார்ம் மூலமாக மொபைல் ரீசார்ஜ் செய்யும்போது ரூ.3 வசதி கட்டணமாக வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, கூகுள் பே மூலமாக பிரீப்பெய்டு திட்டங்களை பெறும் பயனர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போன் பே மூலமாக எந்தவித வசதி கட்டணமும் இல்லாமல் பிரீபைடு திட்டங்களை பயனர்கள் பெற்றுப் பயனடையலாம்.

Leave a Comment

error: Content is protected !!