நாடு முழுவதும் ஜனவரி 22 ஆம் தேதி விடுமுறை மத்திய அரசு அறிவிப்பு! Central Govt Holiday January 22 Announcement

நாடு முழுவதும் ஜனவரி 22 ஆம் தேதி விடுமுறை மத்திய அரசு அறிவிப்பு!

Central Govt Holiday January 22 Announcement

Govt Holiday January 22 Announcement இந்தியா முழுவதும் ஜனவரி 22ஆம் தேதி அயோதியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறையை மத்திய அரசு நாடு முழுவதும் அறிவித்துள்ளது. அதன்படி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 2:30 வரை மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறையை அயோதியின் ஸ்ரீ ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை முன்னிட்டு இந்த அரை நாள் விடுமுறையை மத்திய அரசன் அறிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Central Govt Holiday January 22 Announcement
Central Govt Holiday January 22 Announcement

பாடகி சித்ரா அவர்களோ ஜனவரி 22 ஆம் தேதி அனைவரும் தங்கள் வீடுகளில் கார்த்திகை தீபத்திற்கு விளக்கு ஏற்றுவது போல் அன்று ஒளி தீபம் ஏற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை மத்திய அரசு அறிவிப்பு

ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் என்றது உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியா முழுவதும் நாடு முழுவதும் மிகப்பெரும் விழாவாக எந்த ராமர் கோவில் கும்பாபிஷேகம் கொண்டாடப்படுவதால் அன்று விடுமுறையானது அறிவிக்கப்படும் என பல்வேறு ஊடகங்களில் இருந்து செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் மத்திய அரசு மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 22 ஆம் தேதி பிற்பகல் 2:30 வரை விடுமுறையானது அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .மாநில அரசை பொருத்தவரை தற்போது இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை .ஆனால் விடுமுறை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Central Govt Holiday January 22 Announcement

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இக்கோயிலில் அன்றைய தினம் குழந்தை ராமரின் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக 3 குழந்தை ராமர் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இதில், ஒன்றை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. கோயில் கட்டும் பணியை மேற்கொண்டு வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்ததன் அடிப்படையில், பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி ஜன.22 ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை:

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ரூ.2 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜன. 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாநிலத்தில் இருந்தும் முக்கிய சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்கள்.

Central Govt Holiday January 22 Announcement

இதனால், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை, தொடர்ந்து ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி ஜன.22 ஆம் தேதி கோவா மற்றும் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment

error: Content is protected !!