ஆதார் இனி இதற்கு பயன்படாது ? வெளியான முக்கிய அறிவிப்பு!.. Aadhaar Do Not Use Birth Certificate Notification

ஆதார் இனி இதற்கு பயன்படாது ? வெளியான

முக்கிய அறிவிப்பு!..

Aadhaar Do Not Use Birth Certificate Notification

Aadhaar Do Not Use Birth Certificate Notification ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட சரிபார்ப்பு நடைமுறைகளின்படி, இந்தியவசிப்பாளர்களின் அடையாளத்தை சரிபார்த்து திருப்தி அடைந்த பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் 12 இலக்க அடையாள எண் ஆகும். 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Aadhaar Do Not Use Birth Certificate Notification
Aadhaar Do Not Use Birth Certificate Notification

பிறப்பு சான்றாக (DoB) ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவு.

Aadhaar Do Not Use Birth Certificate Notification

ஆதார் சட்டம் 2016-ன் கீழ், தனிநபரின் தனித்துவ அடையாளத்துக்காக ஆதார் பயன்படும்போது, பிறந்த தேதிக்கான சான்றாக அவை தகுதி பெறாது என்ற வலியுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு.

Leave a Comment

error: Content is protected !!