EPFO 2023- 24 நிதி ஆண்டு வட்டி உயர்கிறது-வெளியான மகிழ்ச்சியான தகவல்!.. EPFO increases Interest for the financial year 2023-24

EPFO 2023- 24 நிதி ஆண்டு வட்டி உயர்கிறது-வெளியான மகிழ்ச்சியான தகவல்!
EPFO increases Interest for the financial year 2023-24

EPFO increases Interest for the financial year 2023-24 நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.25% ஆக உயர்கிறது.2023 -24 நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி வீதத்தை 8.25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
EPFO increases Interest for the financial year 2023-24
EPFO increases Interest for the financial year 2023-24

235 வது கூட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு நிதியானம் நிதி சோழர்கள் ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுவின் பரிந்துரையின் பெயரில் வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றி அமைக்கிறது. அந்த வகையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மந்திரி பூப்பந்தர் யாதவ் தலைமையில் மத்திய அறங்காவலர் குழுவின் 235 வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2023 -24 நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8 புள்ளி 25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

8 புள்ளி 25 சதவீதமாக உயர்வு

2020 -21 நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.5 சதவீதமாக இருந்தது பின்னர் 2021 22 இல் அதிரடியாக 8 புள்ளி 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. 1977 முதல் 78 நிதியாண்ட காலத்தில் மிக குறைந்த வட்டி விகிதமாக அது இருந்தது .அதன் பிறகு 20223 பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8 புள்ளி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது .இந்த சூழலில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆறு கோடி தொழிலாளர்கள் பயனடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சகத்தில் ஒப்புதல் கிடைத்தவுடன் அரசாணையில் வெளியிடப்பட்டு பயனாளர்களின் கணக்குகளில் வட்டி தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!