TNPSC குரூப் 4 தேர்வுக்கான நேரடி பயிற்சி எங்கு நடைபெறுகிறது எப்படி விண்ணப்பிக்கலாம்?.. Where is the Live Coaching for TNPSC Group 4 Exam and How to Apply

TNPSC குரூப் 4 தேர்வுக்கான நேரடி பயிற்சி எங்கு நடைபெறுகிறது எப்படி விண்ணப்பிக்கலாம்!..

Where is the Live Coaching for TNPSC Group 4 Exam and How to Apply

Where is the Live Coaching for TNPSC Group 4 Exam and How to Apply டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு நேரடி பயிற்சி பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக சர்க்கார் ஐஏஎஸ் அகாடமியில் சென்னை புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பா. அருண்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Where is the Live Coaching for TNPSC Group 4 Exam and How to Apply
Where is the Live Coaching for TNPSC Group 4 Exam and How to Apply

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது சென்னையில் ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களோடு இயங்கி வரும் சர்க்கார் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 குரூப் 2 குரூப் 4 தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் குறைவான கட்டணத்தில் தரமான பயிற்சியை வழங்கி வருகிறது .

இந்த ஆன்லைன் வகுப்பில் சுமார் 5000க்கும் அதிகமான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர் கடந்த குரூப்-4 தேர்வில் சர்க்கார் ஐஏஎஸ் அகாடமி படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது நேரடி வகுப்புகள் இந்த நிலையில் தற்போது குரூப் 4 பதவிகளில் உள்ள 6244 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது .இந்த குரூப் 4 தேர்வுக்கு திருவண்ணாமலை,வேலூர் ,ஆற்காடு ,ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் தேர்வு வரை தொடர்ந்து நேரடியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளன.

இதில் சென்னையில் உள்ள அனுபவம் மிக்க போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள் மற்றும் அரசு பணி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர் .பயிற்சி காலத்தில் 30 மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் 15 பயிற்சி தொகுப்புகள் வழங்கப்படும்.

மேலும் விவரங்கள் அறிய TNPSC GROUP-IV WEEK END CLASS @50% OFFER FOR FIRST 100 STUDENTS என்று டைப் செய்து 9962600039 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சர்க்கார் ஐஏஎஸ் அகாடமியின் சென்னை புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா அருண்குமார் தெரிவித்துள்ளார்.

எனவே விருப்பமுள்ள மாணவர்கள் நேரடி வகுப்புகளில் இணைந்து கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

மேலும் tnpsc சம்பந்தமான செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையவும்.

Leave a Comment

error: Content is protected !!