பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!.. School Leave 5 Days Govt Announced

பள்ளிகளுக்கு 5நாட்கள் விடுமுறை அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!.

School Leave 5 Days Govt Announced

School Leave 5 Days Govt Announced  பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு .ஜனவரி மாதத்தில் அதிக நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், பிப்ரவரி மாதத்திலும் 5 நாட்கள் விடுமுறை என அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
School Leave 5 Days Govt Announced
School Leave 5 Days Govt Announced

பள்ளி விடுமுறை:

டெல்லியில் கடந்த ஜனவரி மாதத்தில் குளிர் கால விடுமுறையையொட்டி ஜனவரி 1 முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, இந்த மாதத்தில் எப்போது பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். டெல்லியில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தை கொண்டாடும் விதமாகவும், சரஸ்வதி தேவியை போற்றும் விதமாகவும் பிப்ரவரி மாதத்தில் வசந்த பஞ்சமி என்னும் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி புதன்கிழமை வசந்த பஞ்சமி தினத்தை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 24 குரு ரவிதாசன் பிறந்த நாள் மற்றும் பிப்ரவரி 25ஆம் தேதி என இந்த மாதத்தில் மட்டுமே இன்னும் 5 விடுமுறை நாட்கள் வருகிறது.

Leave a Comment

error: Content is protected !!