வீழ்ச்சியை நோக்கி தங்கத்தின் விலை நகை பிரியர்கள் உற்சாகம்!! Today Gold Rate Details Tamil Feb 28

வீழ்ச்சியை நோக்கி தங்கத்தின் விலை நகை பிரியர்கள் உற்சாகம்!!

Today Gold Rate Details Tamil Feb 28

Today Gold Rate Details Tamil Feb 28  தங்கத்தின் விலை ஆனது இந்த மாத தொடக்கத்தில் இருந்து புரிந்து கொண்டு வருகிறது இதனைத் தொடர்ந்து இன்றைய தங்கம் விலை ரூபாய் ஐந்து குறைந்துள்ளது.தங்கத்தின் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து தங்கம் விலை 5810.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை குறைவது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Today Gold Rate Details Tamil Feb 28
Today Gold Rate Details Tamil Feb 28

தங்கத்தின் விலை:

இந்த மாதம் தொடங்கிய முதலே தங்கம் விலை குறைந்து வருகிற்து. இன்று தங்கம் விலை கிராம் ரூ.5 குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5810 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.46480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 24 காரட் சுத்தமான தங்கம் விலையும் குறைந்துள்ளது.

அதன் படி ஒரு கிராம் தங்கம் ரூ.6280 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.50240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50 க்கும், ஒரு சவரன் வெள்ளி ரூ.75,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate Details Tamil Feb 28

தமிழ்நாட்டில் தங்கம் விலை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது.

தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம் விலைக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

 

 

 

 

Leave a Comment

error: Content is protected !!