தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சரிவு!-நகை பிரியர்கள் உற்சாகம்!! Today Gold Rate Update March 4

தமிழகத்தில் இன்று ரே நாளில் தங்கம் விலை சரிவு!-நகை பிரியர்கள் உற்சாகம்!!

Today Gold Rate Update March 4

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

Today Gold Rate Update March 4 தங்கத்தின் விலை ஆனது தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஏற்றத்துடன் இருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. எனவே தங்கம் வாங்க நினைப்பவர்கள் இன்று சென்று தங்கம் வாங்குங்கள்.தமிழகத்தில் தங்கம் விலையானது இன்று குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் தங்கம் ரூ.5930க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate Update March 4
Today Gold Rate Update March 4

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கம் விலையானது கடந்த இரண்டு நாட்களில் உச்சத்தை தொட்டது என்றே சொல்லலாம். அதாவது சவரன் ஒரே நாளில் ரூ.800 உயர்ந்தது. இது நகை வாங்கும் மக்களே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 5930 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் ரூ.80 குறைந்து தங்கம் விலை ரூ.47,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate Update March 4

அதே போல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ. 51,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.77 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 77000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!