மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 குறித்து சற்றுமுன் முதல்வர் வெளியிட்ட செய்தி!! Magalir Urimai Thogai New Update News Tamil

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 குறித்து சற்றுமுன் முதல்வர் வெளியிட்ட செய்தி!!

Magalir Urimai Thogai New Update News Tamil

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

Magalir Urimai Thogai New Update News Tamil மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 ஆனது ஒவ்வொரு மாதமும் குடும்பத்  தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது .இது குறித்து குறுஞ்செய்தி ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மகளிர் உரிமைத் தொகை வாங்கும் குடும்பத் தலைவிகளின் whatsapp எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது அது குறித்த விரிவான தகவலை கீழ்க்கண்டவற்றுள் நம் காணலாம்.

Magalir Urimai Thogai New Update News Tamil
Magalir Urimai Thogai New Update News Tamil

சிறப்பு திட்ட செயலாகத் துறை தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குறுஞ்செய்தி ஒன்றை மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 பெற்றுக் கொள்ளும் பெண்களின் whatsapp எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள் அனைவரும் இத்தொகையை பயனுள்ள செலவிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளவும் மற்றும் இத்தொகையை பல பெண்கள் சேமித்து வைத்துக் கொள்வதாகவும் தகவல் எனக்கு வந்து சேர்ந்தது என்ற செய்தியை அவர் இக்குறுஞ்செய்தியின் வாயிலாக தெரிவித்துள்ளார். எனவே மகளிர் உரிமைத்தொகை பெற்றுக் கொள்ளும் பெண்கள் தங்களது whatsapp எண்ணிற்கு TNDIPR என்ற whatsapp குரூப்பில் குறுஞ்செய்தி வந்துள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

Magalir Urimai Thogai New Update News Tamil

Leave a Comment

error: Content is protected !!