தமிழகத்தில் அனைவருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வெளியான சூப்பர் தகவல்!!.. Rs.1000 Urimai Thogai Today New Update

தமிழகத்தில் அனைவருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வெளியான சூப்பர் தகவல்!!..

Rs.1000 Urimai Thogai Today New Update

Rs.1000 Urimai Thogai Today New Update திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிர்க்கும் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே தற்போது நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். .தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது குறித்து முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Rs.1000 Urimai Thogai Today New Update
Rs.1000 Urimai Thogai Today New Update

உரிமைத்தொகை விவகாரம்

தமிழகத்தில் தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. முன்னதாக இந்த திட்டம் மூலம் அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியான அறிவிப்பில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன் படி 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல் வருவதால் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் மிக முக்கிய திட்டமாக அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் ரூபாய் 1000 இத்திட்டமானது தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி அன்று தற்போது தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் ஆனது வழங்கப்பட்டு வருகின்றது .

ஆனால் திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிர்க்கும் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே தற்போது நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் .

தற்போது இந்த நாடாளுமன்ற தேர்தலை திமுக அரசு எதிர் கொள்ளும்போது எதிர்க்கட்சிகள் ஆனது திட்டத்தை விமர்சிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இத்திட்டம் தமிழக அரசால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டாலும் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்ததால் என்னும் ஏராளமானோர் இத்திட்டத்தில் பயனடையாமல் உள்ளனர்.

எனவே இதனை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் அனைத்து மகளிர்க்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்க வேண்டும் என தற்போது கூறி வருகின்றனர். மேலும் தமிழக அரசின் பட்ஜெட் தாக்குதலானது பிப்ரவரி 19ஆம் தேதி பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

error: Content is protected !!