மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!.. Magalir Urimai Thogai Rs.1000 Latest News

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முக்கிய அறிவிப்பு!

Magalir Urimai Thogai Rs.1000 Latest News

Magalir Urimai Thogai Rs.1000 Latest News தமிழகத்தில் தகுதிவாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 15ம் தேதி முதல் மாதம் கலைஞர் மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக அப்போது 4 லட்சத்து 46 ஆயிரத்து 340 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Magalir Urimai Thogai Rs.1000 Latest News
Magalir Urimai Thogai Rs.1000 Latest News

அதன்பின்னர் நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து 20 ஆயிரத்து 414 பெண்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 66ஆயிரத்து 754 -ஆக அதிகரித்தது. இந்த நிலையில் மேலும் ஏராளமான பெண்கள், தங்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த காரணத்தால், மகளிர் உரிமை தொகை கேட்டு மேல்முறையீடு செய்ய தமிழக அரசு கால அவகாசம் அளிக்கப்பட்டது.

Magalir Urimai Thogai Rs.1000 Latest News

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொ.ம.தே.கவுக்கு நாமக்கல் மக்களவைத் தொகுதியில் ஒதுக்கப்பட்டது.ஆனால் இந்த முறை திமுக வேட்பாளர் நிறுத்த வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தினர் இதைக் கேட்டுக் கொண்ட உதயநிதி மகளிர் உரிமைக்காக பட்டியலை தயாரித்து வழங்க உத்தரவிட்டார் இதுவரை ரூபாய் ஆயிரம் கிடைக்காதவர்களுக்கும் தேர்தலுக்குள் தர அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!