மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 நிறுத்தப்படுமா? அமைச்சர் முக்கிய அறிவிப்பு! Magalir Urimai Thogai Rs.1000 Stopped Minister Announced

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 நிறுத்தப்படுமா? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

Magalir Urimai Thogai Rs.1000 Stopped? Minister Announced

Magalir Urimai Thogai Rs.1000 Stopped Minister Announced தமிழக அரசின் மிக முக்கிய திட்டமாக கருதப்படும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மாதம் ரூபாய் 1000 வழங்கும் இத்திட்டமானது திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இத்திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் எழுப்புவதை தொடர்ந்து நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலனை செய்து திமுக அரசனது கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாள் அன்று செப்டம்பர் 15 முதல் இத்திட்டத்தை அமல்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Magalir Urimai Thogai Rs.1000 Stopped? Minister Announced
Magalir Urimai Thogai Rs.1000 Stopped? Minister Announced

ஏற்கனவே இத்திட்டத்தில் பொதுமக்களிடம் சில வருத்தங்கள் உள்ளது அது என்னவென்றால் திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிர்க்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது .

பின்னர் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை கணக்கில் கொண்டு தகுதி வாய்ந்த நபர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அரசனது அறிவித்து ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி தகுதி வாய்ந்த மகளிருக்கு ரூபாய் ஆயிரம் ஆனது அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகின்றது என்பது அனைவரும்அனைவரும் அறிந்ததே. 

மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் நிறுத்தப்படும் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிர்மை தொகை திட்டத்தை கூட அவர்கள் நிறுத்தி விடுவார்கள் என்று அமைச்சர் அன்பு மகேஷ் தெரிவித்திருக்கிறார் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் பேசி ஆவார் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும் ஏன் தற்போது மகளிர் ஆயிரம் திட்டம் கூட நிறுத்தப்படும் என்று பேசினார்.

Leave a Comment

error: Content is protected !!