தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 குறித்து நிதி அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
Magalir Urimai Thogai Increase Finance Allotment
Magalir Urimai Thogai Increase Finance Allotment மாதந்தோறும் 1.15கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது இத்திட்டத்திற்காக 2024- 25 நிதியாண்டு 13 ஆயிரத்து 720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கடந்த நிதியான ரூபாய் 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த நிதியாண்டு கூடுதலாக 670 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் மேல்முறையீடு செய்த பெண்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
தமிழக அரசின் மிக முக்கிய திட்டமாக கருதப்படும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மாதம் ரூபாய் 1000 வழங்கும் இத்திட்டமானது திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இத்திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் எழுப்புவதை தொடர்ந்து நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலனை செய்து திமுக அரசனது கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாள் அன்று செப்டம்பர் 15 முதல் இத்திட்டத்தை அமல்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும்.