இன்றைய பட்ஜெட்டில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படுமா? வெளியான முக்கிய தகவல்!.. TN Budget 2024 Magalir Urimai thogai In All Female Heads

இன்றைய பட்ஜெட்டில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படுமா? வெளியான முக்கிய தகவல்!.. 

TN Budget 2024 Magalir Urimai thogai In All Female Heads

TN Budget 2024 Magalir Urimai thogai In All Female Heads தமிழக அரசின் மிக முக்கிய திட்டமாக கருதப்படும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மாதம் ரூபாய் 1000 வழங்கும் இத்திட்டமானது திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இத்திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் எழுப்புவதை தொடர்ந்து நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலனை செய்து திமுக அரசனது கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாள் அன்று செப்டம்பர் 15 முதல் இத்திட்டத்தை அமல்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TN Budget 2024 Magalir Urimai thogai In All Female Heads
TN Budget 2024 Magalir Urimai thogai In All Female Heads

தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி அனைத்து மகளிருக்கும் பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்றைய பட்ஜெட்டில் இடம்பெறும் என செய்தி வெளியாகி உள்ளது.

தகுதியை நிர்ணயம் செய்ததால் பல குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படவில்லை. இதனால் பலர் அதிருப்தி அடைந்தனர். இது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் ,அனைவருக்கும் ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது.

 

Leave a Comment

error: Content is protected !!