தமிழக பட்ஜெட்டில் 5 மாவட்டங்களுக்கு சிறப்பு அறிவிப்பு நிதி அமைச்சர் வெளியிட்டார்!!
Special Notification for 5 Districts in the Tamil Nadu budget
2024 -25ம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செயது வருகிறார்.நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
சென்னை ,கோவை, மதுரை, திருச்சி, சேலத்தில் 1000 இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார் /அதுமட்டுமின்றி ஜவுளி தொழில் மேம்பாடு திட்டத்திற்கு 500 கோடியும் கரூர், ஈரோடு விருதுநகரில் சிறிய ஜவுளி பூங்காக்கள் அமைக்க ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் .
ஆவின் பால் உற்பத்தி ஒன்றியங்களில் ரூபாய் 60 கோடியில் நவீன தொழில்நுட்பங்கள் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.