வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்திற்கு விடுமுறையா? வெளியான தகவல்!! Happy March 8 Leave News Update In Tamilnadu

வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்திற்கு விடுமுறையா ? வெளியான தகவல்!!

Table of Contents

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

March 8 Leave News Update In Tamilnadu

 March 8 Leave News Update In Tamilnadu மார்ச் எட்டாம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் சிவராத்திரி அன்று சிவன் கோயில்களில் மட்டுமின்றி குலதெய்வ கோயில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள். விரைவில் தேர்தல் வர உள்ளதால் சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் மார்ச் எட்டாம் தேதி தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து விடுமுறை அளிக்க திமுக அரசு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

March 8 Leave News Update In Tamilnadu
March 8 Leave News Update In Tamilnadu

 

எனவே விரைவில் இதைப் பற்றின செய்தி வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

Leave a Comment

error: Content is protected !!