எத்தனை லட்சம் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் பிரதமர் மோடி தகவல்!! Free Gas For Women PM Announced

எத்தனை லட்சம் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் பிரதமர் மோடி தகவல்!!

Free Gas For Women PM Announced 

Free Gas For Women PM Announced தமிழகத்தில் வீட்டு மற்றும் வணிக சிலிண்டர்களை ஆனது தொடர்ந்து உயர்ந்து வருகின்ற நிலையில் அதனை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் ஒருபுறம் காணப்படுகிறது. மற்றொருபுறம் மத்திய மாநில அரசுகள் மானிய விலையில் சிலிண்டர்களை வழங்கி வருகிறது.இதனைத் தொடர்ந்து லோக்சபா தேர்தல் விரைவில் வர உள்ளதால் அதற்கான சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி அவர்கள் தமிழகம் வந்துள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

 

Free Gas For Women PM Announced 
Free Gas For Women PM Announced

Free Gas For Women PM Announced 

அதன்படி இன்று தமிழகம் வந்த பிரதமர் திருப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மக்களின் நலனுக்காக பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 40 லட்சம் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

error: Content is protected !!