தங்கம் விலை உச்சத்தை அடைந்தது!!- பொதுமக்கள் அதிர்ச்சி!! Today Gold Rate Tamil March 8

தங்கம் விலை உச்சத்தை அடைந்தது!!- பொதுமக்கள் அதிர்ச்சி!!

Today Gold Rate Tamil March 8

Today Gold Rate Tamil March 8 தமிழகத்தில் தங்கம்  விலை ஆனது ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டு வருகிறது எனவே இன்றைய நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Today Gold Rate Tamil March 8
Today Gold Rate Tamil March 8

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை:

தமிழகத்தில் தங்கம் விலையானது இந்த மாதம் தொடக்கத்திலிருந்து அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது அந்த வகையில் இன்று மார்க் எட்டாம் தேதி தங்கம் விலை மகளிர் தினத்தை ஒட்டி உயர்ந்துள்ளது.

சவரனுக்கு ரூ.120 உயர்வு.

அதேபோல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 6575 க்கு ஒரு சவரன் தங்கம் விலை ₹52,600 க்கும் விற்பனை செய்யப்படுகிறது மேலும் வெள்ளிய விளையும் சற்று உயர்ந்துள்ளது அதன்படி ஒரு கிராம் வெள்ளி ₹ 79க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 79 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவதால் நகை கடைகளில் கூட்டம் இல்லாமல் வெறுச்சோடி காணப்படுகிறது .எனவே நகை விற்பனையாளர்கள் சோகத்தில் உள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.48,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,105க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.79க்கு விற்பனையாகிறது.

 

Leave a Comment

error: Content is protected !!