மகளிர் தினத்தை ஒட்டி சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு- பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!! Happy LPG Rate 100 Rupees Decrease PM Announced Women’s day Offer

மகளிர் தினத்தை ஒட்டி சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!!

LPG Rate 100 Rupees Decrease PM Announced Women’s day Offer

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

LPG Rate 100 Rupees Decrease PM Announced Women’s day Offer  நாடு முழுவதும் பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு மற்றும் சிலிண்டர் ஆனது இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

LPG Rate 100 Rupees Decrease PM Announced Women's day Offer
LPG Rate 100 Rupees Decrease PM Announced Women’s day Offer

இதில் முதல் சிலிண்டர் ஆனது இலவசமாக வழங்கப்படுகின்றது அதன்படி இதுவரை இந்தியாவில் 9 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்து வரும் நிலையில் எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர் விலையை ரூ.100 மத்திய அரசு குறைத்தது. பெண்கள் தினத்தன்று வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு பல லட்ச குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாக குறைக்கும் என பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு. 

மகளிர் தினத்தை ஒட்டி சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு

மகளிர் தினத்தை ஒட்டி இன்று பிரதமர் மோடி அவர்கள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் அது என்னவென்றால் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையை ரூபாய் 100 மத்திய அரசு குறைத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி பல லட்சம் குடும்பங்களில் நிதிச் சுமையை கணிசமாக குறைக்கும் வகையில் இந்த அறிவிப்பு இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்

 

Leave a Comment

error: Content is protected !!