பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு மார்ச் 25 முதல் தொடக்கம் School Education Department Important Notification today

School Education Department Important Notification today

பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு மார்ச் 25 முதல் தொடக்கம்

School Education Department Important Notification today : தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வானது இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு மார்ச் 22 ஆம் தேதி வரை தேர்வானது நடைபெறுகிறது. 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

School Education Department Important Notification

இந்த தேர்வுகள் முடிந்தபின் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவருக்காக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்க மார்ச் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தேதி முதல் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் ஆனது தொடங்கப்படும் இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பணிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜே. இ. இ தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநகரமானது உத்தரவிட்டுள்ளது.

School Education Department Important Notification today
School Education Department Important Notification today
TN NEET Free Coaching 2024

இதில் தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த சிறப்பு பயிற்சிக்கு இணையதளம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்ட பயிற்சி மையங்களை தேர்வு செய்ய வேண்டும் இந்த பயிற்சி மையத்தில் குறைந்த பட்சம் 40 மாணவர்களுக்காவது பயிற்சிகளானது அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கேற்ப பயிற்சி மையங்களில் எண்ணிக்கையானது விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்த பயிற்சி வகுப்புலானது தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது இதில் குறிப்பாக நீட் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் மாணவர்களுக்கு தாவரவியல், விலங்கியல், வேதியல், இயற்பியல் ஆகிய நான்கு பாடங்கள் வகுப்புகள் நடத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி மையங்கள் ஆனது திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினம்தோறும் காலை 9:15 மணி முதல் மாலை 4:30 மணி வரை செயல்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறையானது உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வானது மே 5ம் தேதி நடைபெற உள்ளதால் அதுவரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் நீட் தேர்வுக்கான பிரத்தியேக பயிற்சி வகுப்புகளை போல ஜே. இ. இ  சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எந்த தகவலும் கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தவும்.

Summer Leave 45 days Announced Educational Department
Summer Leave 45 days Announced Educational Department

 

TN School summer Leave Details

Leave a Comment

error: Content is protected !!