நம்ப முடியாத விலையில் வாஷிங் மெஷின் வந்தாச்சு!.. வெறும் ரூ.1944 மட்டும்தான்..இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்!.. Happy Portable Washing Machine Start Rate 1944 Only Sales

நம்ப முடியாத விலையில் வாஷிங் மெஷின் வந்தாச்சு!.. வெறும் ரூ.1944 மட்டும்தான்..இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்!..

Portable Washing Machine Start Rate 1944 Only Sales

Portable Washing Machine Start Rate 1944 Only Sales உங்கள் கனவுகளையும் நினைவாக்க வருகிறது வாஷிங் மெஷின் மிகக் குறைந்த விலையில் இந்த வாஷிங் மெஷின் இதுவரை யாரும் நம்ப முடியாத விலகில் வர உள்ளது ஒவ்வொரு வீட்டுக்கும் இன்றைய நவீன கால உலகில் துணி துவைப்பது என்பது வேலைக்கு செல்லும் மகளிர் முதல் வீட்டில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு குடும்பத்தை நடத்தும் மகளிர் வரை அனைவருக்குமே துணி துவைப்பது என்பது மிகவும் கடினமான பணி அவர்கள் அனைவரும் ஒரு வாஷிங் மெஷின் இருந்தா நல்லா இருக்கும் அப்படின்னு நினைப்பாங்க.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Portable Washing Machine Start Rate 1944 Only Sales
Portable Washing Machine Start Rate 1944 Only Sales

ஆனா வாஷிங் மெஷின் வாங்கணும்னா மிக அதிக விலையில் வாஷிங் மெஷின் இருக்குமே அதுவும் வாஷிங் மெஷின் மாடல்கள் பிரண்ட் லோட் ,டாப் லோட் செமி ஆட்டோமேட்டிக் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என பல வகைகள் உள்ளது. இதில் எதுவுமே குறைந்த விலையில் கிடைக்கும் எப்போது நாம் வாஷிங் மெஷின் வாங்க வேண்டும் என காத்துக் கொண்டிருந்த மகளிர் அனைவருக்கும் வந்தாச்சு புதிய அறிவிப்பு நீங்கள் உங்கள் பாக்கெட்டில் செலவு செய்யும் ஒரு மாத செலவில் வாங்கலாம் ஒரு வாஷிங் மெஷின் விலை ₹ 1944 மட்டுமே..

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் வீட்டு வேலைகளை சுலபமாக்கும் பல மின்னணு சாதனங்களில் ஒன்று வாஷிங் மெஷின் (Washing machine). எங்கு வேண்டுமானாலும் துணிகளை சலவை செய்யும் வகையில் போர்ட்டபில் வாஷிங் மெஷின்கள் (Portable Washing Machine) இப்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொதுவாக வாஷிங் மெஷினானது ஒரு இடத்தில் பொருத்தி பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். எனவே பெரும்பாலும் வீடு, ஹோட்டல் போன்ற இடங்களில் மட்டுமே இதன் பயன்பாடு அதிகமாக இருக்கும். அதிகமாக பயணம் செய்பவர்கள், ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள் ஆகியோருக்கு உடுத்திய துணிகளை துவைப்பது என்பது கடினமான வேலைகளில் ஒன்றாகும். இவர்களது கஷ்டத்தை போக்குவதற்கான ஒரு தீர்வு தான் போர்ட்டபில் வாஷிங் மெஷின்.

Portable Washing Machine Start Rate 1944 Only Sales

இந்த போர்ட்டபில் வாஷிங் மெஷினானது மடக்கி எடுத்துசெல்லும் வகையில் பக்கெட் (Bucket) போல வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன் கச்சிதமான வடிவமைப்பினால் எங்குவேண்டுமானாலும் இதனை எடுத்து சென்று பயன்படுத்தலாம். இதற்கென தனியாக இன்லெட் (Inlet), அவுட்லெட் (Outlet) போன்றவை தேவையில்லை என்பதால் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இல்லை.

1. DMR போர்ட்டபில் வாஷிங் மெஷின் (DMR Portable Washing Machine): 3.6 கிலோ கொள்ளவு கொண்ட இந்த வாஷிங் மெஷின் அமேசான் தலத்தில் ரூ. 5399க்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 6499.

Portable Washing Machine Start Rate 1944 Only Sales
2. ஹில்டன் சிங்கில் டப் வாஷிங் மெஷின் (Hilton Single Tub Washing Machine):
3 கிலோ கொள்ளவு மற்றும் பவர்ஃபுல் மோட்டர் அகியவற்றுடன் வரும் இந்த வாஷிங் மெஷின் அமேசான் தலத்தில் ரூ. 4989க்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 5999.
3. ஸ்ட்ரெரெல்லி போர்ட்டபில் வாஷிங் மெஷின் (STRERELLI Portable Washing Machine):
3.5 கிலோ கொள்ளவு கொண்ட இந்த வாஷிங் மெஷின் அமேசான் தலத்தில் ரூ. 1944க்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 4999.
4. ZADIC மினி வாஷிங் மெஷின் (ZADIC Mini Washing Machine):

3.6 கிலோ கொள்ளவு கொண்ட இந்த வாஷிங் மெஷின் அமேசான் தலத்தில் ரூ. 1999க்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 5999.

5. வீனஸ் போர்ட்டபில் ஹான்டி வாஷிங் மெஷின் (VENUS Portable Handy Washing Machine):

3 கிலோ கொள்ளவு கொண்ட இந்த வாஷிங் மெஷின் அமேசான் தலத்தில் ரூ. 2639க்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 3200.

மலிவு விலையில் வாஷிங் மெஷின் தேடுபவர்களுக்கு இந்த போர்ட்டபிள் வாஷிங் மெஷின் சாதனம் மிகவும் அற்புதமான சாய்ஸ் ஆகும். வீட்டில் பெரிய வாஷிங் மெஷின் வைக்க இடமில்லாதவர்கள் கூட இந்த போர்ட்டபிள் வாஷிங் மெஷின் சாதனத்தை வாங்கி பயண்பெறலாம்.

 

Leave a Comment

error: Content is protected !!