TNPSC தேர்வு முடிவு 2024 வெளியீடு TNPSC Assistant Geologist Exam Result 2024

TNPSC தேர்வு முடிவு 2024 வெளியீடு

TNPSC Assistant Geologist Exam Result 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணியும் டிஎன்பிசி ஆனது பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி அதற்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள TNPSC தேர்வாணையத்தால் TNPSC Assistant Geologist Exam Result 2024 பணிக்கென நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி கட்ட முடிவு தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு முடிவை பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNPSC Assistant Geologist Exam Result 2024
TNPSC Assistant Geologist Exam Result 2024

TNPSC Result 2024

Assistant Geologist பணிக்கென அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள 40 காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 25.05.2023 அன்று வெளியிட்டது. இப்பணிக்கான Combined Geology Subordinate Service Examination என்னும் கணினி வெளியான எழுத்து தேர்வானது 18.08.2023 அன்று Paper I, Paper II என இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகள் 13.10.2023 அன்று வெளியிடப்பட்டது.

இத்தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 23.01.2024 அன்று நேர்காணலும், 01.02.2024 அன்று கலந்தாய்வும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இத்தேர்வுகளின் இறுதி கட்ட முடிவானது நேற்று (07.02.2024) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகளை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!